#Lebanon <br />#Beirut <br />நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி இருக்கும் இந்த வெடிப்பிற்கு பின் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது! <br />Farmer PM and Chemical Ware House: The two reasons for the Lebanon Beirut Bl@st that shacked the world.